Search This Blog

Sunday, July 24, 2011

மனிதன் கோபம் கொள்வது எதனால் ?

இயலாமையின் வெளிப்பாடுதான் கோபம். என்பதை அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் கண்டுபிடித்து சொல்ல வேண்டுமா என்ன ?
நான் கூறினால் ஏற்றுக்கொள்ள மாட்டீர்களா ?

Tuesday, July 12, 2011

கோவையில் நடுரோட்டில் பொதுமக்களின் முன்னிலையில் கொலை...! வீடியோ காட்சி

கோவையில் நடுரோட்டில் பொதுமக்களின் முன்னிலையில் 10 /07/2011 அன்று சந்தோஷ் குமார் என்ற வாலிபரை நான்கு நண்பர்கள் மது போதையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டதை அங்குள்ள போக்குவரத்து சிக்னலில் பொருத்தபட்டுள்ள காமிராவில் பதிவகியுள்ளது

கொலை செய்யப்பட்ட வாலிபர் சந்தோஷ் குமார் 

சந்தோஷ் குமாரை கொன்ற நான்கு நபர்கள்

கொலை செய்யப்பட்ட சந்தோஷ் குமாரின் மனைவி மற்றும் 6 மாத கைக்குழந்தை




                                                                                                                                                                           

Sunday, July 3, 2011

பார்வையற்ற மாணவன் கோவை கோபாலகிருஷ்ணனின் சாதனை

பார்வையற்ற மாணவன் கோவை கோபாலகிருஷ்ணனின் சாதனை


makkal by namtha37