Search This Blog

Sunday, February 8, 2009

தேசப்பிதாவின் வேடத்தில்.....


ஆங்கிலயரிடமிருந்து நமக்கு சுதந்திரம் பெற்று தந்த நமது தேசப்பிதா
மகாத்மா காந்தி வேடத்தில்... பிச்சை எடுக்கும் ஒரு சோம்பேறி....

(உங்களுக்கு எல்லாம் எந்த வித குற்ற உணர்ச்சிகளும் இருக்காது ...)

ஆனால் இக் கட்சியை காணும்போது எங்களின் உணர்வுகள் ஆனைத்தும் செத்து போகிறது மட்டும்மில்லாமல் மிகுந்த ஆதங்கத்தை உண்டாக்குகிறது ...

(இக் கட்சியை கண்ட இடம் இப் பாரததிரு நாட்டில் மந்த்ராலயம் எனும் புனித நகரத்தில்.... வெளி நாட்டவரும் சுற்றுலா பயணிகளாக வந்து போகும் இடம் என்பது குறிப்பிடத்தக்கது)

No comments: