skip to main |
skip to sidebar
ஆண்களை காம
கொடூரனாக்கும்
நவ நாகரீக நங்கைகள்...
சிவசக்தியாய் இருந்த நாம்
இன்று இணையா தண்டவாளமாய்
மாறியதன் பின்னணி
பாரின் மாப்பிள்ளை
வந்ததன் காரணமோ....
பார்க்கும்
பாவைகள் அனைவரையும்
மணம் முடிக்க போவதில்லை
என்ற போதும் சகோதரி
என்று அழைக்க எனோ என்
மனம்
மறுக்கிறது....