Search This Blog

Monday, March 22, 2010

டீன் ஏஜ் வயது


பார்க்கும்



பாவைகள் அனைவரையும்



மணம் முடிக்க போவதில்லை



என்ற போதும் சகோதரி



என்று அழைக்க எனோ என்



மனம்



மறுக்கிறது....