Search This Blog

Thursday, April 28, 2011

எலெக்ஷன் ரிசல்ட் மே 3 ம் தேதி சற்று முன் அறிவிப்பு....




கடந்த மாதம்  நடை பெற்ற தேர்தலின் முடிவுகள் மே மாதம் 3 ம் தேதி வெளிடப்படும் என்று சற்று முன் அறிவித்தனர் பாரதி குடியிருப்போர்  வாழ் நல சங்கத்தின் நிர்வாகிகள்.
மேலும் அவர்கள்  கூறியதாவது...  கடந்த மாதம்  நடை பெற்ற நிர்வாகிகள் தேர்தலின் முடிவுகள் வருகிற மே மாதம் 3 ம் தேதி வெளிடப்படும் பாரதி நகர் வாழ் மக்கள்கள் பலர்  கோடை விடுமுறைக்காக வெளயூர் செல்வதானால் தேர்தல் ரிசல்ட் வருகிற மே மாதம் 3 ம் தேதி வெளிடப்படும். என்று கூறினார்...

எப்ப்பப்புடி...

2 comments:

பத்மநாபன் said...

ஏப்ரல் மாதம் முழுவதும் ஏப்ரல் ஒன்னா...
;))

elavenil said...

அனைத்து ஏப்ரல் மாதம் முழுவதும் முட்டாள்கள் தினம் இல்லை நண்பா, இவ்வருடம் மட்டும். உபயம் தேர்தல்