Search This Blog

Tuesday, July 12, 2011

கோவையில் நடுரோட்டில் பொதுமக்களின் முன்னிலையில் கொலை...! வீடியோ காட்சி

கோவையில் நடுரோட்டில் பொதுமக்களின் முன்னிலையில் 10 /07/2011 அன்று சந்தோஷ் குமார் என்ற வாலிபரை நான்கு நண்பர்கள் மது போதையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டதை அங்குள்ள போக்குவரத்து சிக்னலில் பொருத்தபட்டுள்ள காமிராவில் பதிவகியுள்ளது

கொலை செய்யப்பட்ட வாலிபர் சந்தோஷ் குமார் 

சந்தோஷ் குமாரை கொன்ற நான்கு நபர்கள்

கொலை செய்யப்பட்ட சந்தோஷ் குமாரின் மனைவி மற்றும் 6 மாத கைக்குழந்தை




                                                                                                                                                                           

4 comments:

ராஜ நடராஜன் said...

நேற்று இந்தக் கொலைக்காட்சியை தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது.இவர்களுக்குள் என்ன விரோத காரணங்கள் இருந்தாலும் தலைமேல் கல்லைத் தூக்கிப் போடும் ஒருவனின் அக்கிரம செயலும்,அதனைப் பார்த்துக்கொண்டு பைக்கிலும்,ஏனைய வாகனங்களிலும் நின்று வேடிக்கை பார்க்கும் கோவை மக்களின் மனநிலை அவனவனுக்கு நேர்ந்தாலே அதன் வலியை உணரமுடியும்.

சாய்பாபா காலனியின் அவமானம்.

thenali said...

முன்னாள் ராணுவ அதிகாரி சிறுவனை சுட்ட போது, ராணுவ வீரர்கள் ஏன் அவனை ஆஸ்பத்திரிக்கு தூக்கி போகவில்லை என ராணுவத்தையை அசிங்கமாக பேசினார்கள்... பொது இடத்தில் ஒரு தமிழன் கொலை செய்யப்பட்ட போது தமிழக கழிசடைகளும் என்ன செய்தன? ஒருவேளை வேற்று இனத்தவன் தமிழனை கொலை செய்தால்தான் இந்த பொறம்போக்குகள் பொங்குவானுகளோ?

Anonymous said...

ஒருவனை நால்வர் நடுவீதியில் அடித்துக்கொண்டிருக்கும்போது எப்படி அவன் தமிழனா வேற்று இனத்தவனா என்று பார்க்க முடியும்?

தமிழனை அடித்தால் தமிழன் வருவான் என்பது பொய். இலங்கைத்தமிழர்கள் கொல்லப்பட்டபோது தமிழர்களில் பெரும்புள்ளிகள் சிங்களவன் செய்தது சரியென்றார்கள். எவரும் தமிழனுக்கு உதவி செய்யவில்லை,

கோய‌ம்புத்தூர் ம‌க்க‌ள் பொதுவாக‌ த‌ன்ன‌ல‌ம் பேணுவ‌ர்க‌ள். அதாவ‌து அவ‌ர்க‌ளுக்கு எவ‌ன் எக்கேடு கெட்டாலென்ன‌ என்ற‌ ம‌ன‌ப்பான்மை உண்டு.

Renga said...

இலங்கை தமிழனைப்பற்றி பேசினால் / எழுதினால் மட்டுமே பதிவுலகில் ஹிட்டுகள் வாங்க முடியும்.... கோவை சந்தோஷ்குமார் யார் அவர் எப்படி இறந்தால் என்ன??

இலங்கை தமிழனைப்பற்றி பேசினால் / எழுதினால் மட்டுமே அரசியலில் ஓட்டு வாங்கமுடியும்... கோவை சந்தோஷ்குமார் யார் அவர் எப்படி இறந்தால் என்ன??

உலக தமிழர்களை பற்றி கவலைப்படும் பதிவர்கள் / அரசியல்வாதிகள் உள்ளூர் தமிழர்களை பற்றி அக்கறை கொள்ளவே மாட்டார்கள்.....

I really appreciate your concerns on everyone....