மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளிவந்த சமிபத்திய திரைபடத்தை கடந்த வாரம் பார்க்க நேர்ந்தது அதில் நடித்த ஹீரோ ஒரு அமனுஷயமான ஹீரோ வாக மாரி சில வித்தைகளை செய்து ரசிகர்களை ஒரு சிரிப்பு கடலில் மூழ்கடித்தார். சுமார் 900 நபர்களுக்கு நடுவே அமர்ந்து சுட்டி டிவி பார்த்தது போல் ஒரு மிக சிறந்த அனுபவத்தை வழங்கிய இயக்குனருக்கு நன்றி. அத் திரைபடத்தை தயாரித்தவர்கள் இனி வரும் பொங்கல் திரு நாளில் அவர்களின் சேனலான சுட்டி
டிவியில், உலகத்தில் குழந்தைகளுக்கான தொடங்கப்பட்ட சேனல்களின் வரலாற்றில் முதன் முறையாக குழந்தைகளுக்கான முழு நீள திரைப்படம் என்று விளம்பரப்படுத்தி ஒளிபரப்புவார்கள்.
No comments:
Post a Comment